மத்திய காவல் படை காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய ஆயுத காவல் படையில் காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, டெல்லி காவலின் மத்திய ஆயுத காவல் படை, சிறப்பு பாதுகாப்பு படை, அசாம் ரைபிள் போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக இணைய வழி தேர்வு 2023 ஆம் வருடம் ஜனவரியில் நடத்தப்பட இருக்கிறது. இந்த […]
