பப்ஜி விளையாட 10,000 ரூபாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து 17 வயது சிறுவன் தனது தாயை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி விளையாட்டில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக ரூபாய் 10 ஆயிரம் வேண்டும் என்று தனது தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்து உறங்கிக்கொண்டிருந்த தாயை […]
