இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில் நீண்டகாலமாகவே எல்லை பிரச்சினையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விவகாரத்தில் பாலஸ்தீனத்தின் காசாநகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலின் இராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அண்மை நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெரு சலேம் நகரில் இஸ்ரேல் காவல்துறையினரும், பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக ஜெரு சலேம் நகரிலுள்ள அல் அக்சா மசூதிக்கு அருகே நடைபெற்ற மோதலில் சுமார் 500 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் இஸ்ரேல் காவல்துறையினரின் […]
