பிரித்தானியாவில் ஒரு பேருந்து நிலையத்தில் இராணுவ ரகசிய ஆவணங்கள் குப்பை போல் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் ரகசிய ஆவணங்கள் கென்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் குப்பை போல் கிடந்துள்ளது. மேலும் பிரித்தானிய ராணுவம் மற்றும் எச்.எம்.எஸ் டிஃபென்டர் போர்க்கப்பல் குறித்த விவரங்கள் அந்த ஐம்பது பக்க ஆவணத்தில் இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த ரகசிய ஆவணங்களில் கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த அமெரிக்க-பிரித்தானிய பாதுகாப்பு உரையாடலில் இருந்து […]
