முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியின் மகனான 22 வயது வாலிபர் தன்னுடைய சொந்த நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஒரு தீ விபத்தில் கண்முன்னே இறப்பதை பார்த்துள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் தன்னுடைய நாட்டிற்காக விமானம் ஓட்டி பழகி உள்ளார். அதன்பிறகு சொந்த நாட்டிற்காக முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக போராடியுள்ளார். இந்த போரின் போது வாலிபரின் விமானத்தை ஜெர்மனி ராணுவம் தாக்கியுள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய விமானம் […]
