ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மும்பையில் நாளை நடைபெறுகிற விழாவில் அதிநவீன மர்மகோவா போர்க்கப்பலை இந்திய கடற்பறையில் சேர்க்கிறார். இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த மர்மகோவா போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கடல் சார்ந்த திறனை மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தக் கப்பலின் சிறப்பு அம்சங்கள் ஆவது. *இந்த கப்பலில் அதிநவீன ரேடார் தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் […]
