உலக நாடுகள் அனைத்தும் ரஷ்ய இராணுவத்தைக் கண்டு நடுங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் மிகவும் பலமான ராணுவம் கொண்ட நாடு ரஷ்யா. அது மட்டுமல்லாமல் நம் நாட்டில் ஏராளமான ராணுவ வீரர்களும் இராணுவ ஆயுதங்கள் உள்ளன. இவர்களின் ஒரு வருட ராணுவ பட்ஜெட் கிட்டத்தட்ட 45 பில்லியன் டாலர். ரஷ்யாவிடம் தோராயமாக 35 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்த உலகிலேயே 13,000 காமன் டாக்ஸ் வைத்துள்ள ஒரே நாடு ரஷ்யா தான். ரஷ்யா கிட்டத்தட்ட 25 […]
