புதிதாக ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு பிரபல நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக் கொடுக்காமல் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பல மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு போர் புரியும் […]
