ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கன் நகரில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வியாழக்கிழமை உஸ்பெகிஸ்தான் சென்றடைந்துள்ளார். அவருக்கு உரிய வரவேற்பு அளிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதேபோல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீன அதிபர் ஜெசிங் பின் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்றவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த சூழலில் உஸ்பெகீஸ்தான் சம்மர்கண்டு நகரில் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி […]
