பாகிஸ்தானில் உள்ள இராணுவத் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சியால்கோட் நகரில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் உள்ள ராணுவ தளங்களை மிகவும் பழமையான மற்றும் முக்கியமான ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த ராணுவ தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு தீப்பற்றி எரிந்ததால் வான் உயரத்திற்கு கரும்புகை மண்டலம் எழுந்துள்ளது. ராணுவத் தளத்திலிருந்து அடுத்தடுத்த வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக அருகில் […]
