எல்லா பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் முடிவுக்கு வரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கூறியதாவது. “இந்தியா, காஷ்மீர் உள்பட அனைத்து நாடுகளுடனான பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலமே அமைதி காண முடியும். உலகில் ஏதாவது ஒரு மூலையில் பிரச்சினைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை […]
