Categories
தேசிய செய்திகள்

“இந்திய ராணுவ தலைமை தளபதிகள்”…. நாளை முதல் உச்சி மாநாடு தொடக்கம்… வெளியான முக்கிய தகவல்…..!!!!!

இந்தியாவில் ராணுவ தலைமை தளபதிகளின் உச்சி  மாநாடு வருடத்திற்கு 2 முறை நடைபெறும். இந்த மாநாட்டின் போது இந்திய ராணுவத்திற்கான முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும். அதன் பிறகு நடபாண்டின் 2-வது உச்சி மாநாடு நவம்பர் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து ராணுவ தலைமை தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ராணுவத்தின் […]

Categories

Tech |