பிரத்தானிய மகாராணியார் மறைந்த அன்று ஹரி மட்டும் குடும்பத்துடன் சாப்பிட அனுமதிக்கப்படாமல் அவருக்கு தனியாக உணவளிக்கப்பட்ட விஷயம் பற்றிய செய்தி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மகாராணி அவரின் மறைவை தொடர்ந்து ஹரி புறக்கணிக்கப்படுகிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் பல செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. முதலில் ராணுவ சீருடை அணிய அவருக்கு அனுமதி இல்லை எனவும் அதன் பின் சீருடை மாற்றம் ஏற்பட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இளவரசர் ஹரி மேகனை […]
