Categories
உலக செய்திகள்

ராணுவ குடியிருப்பில் “ராக்கெட்” வீச்சு… மேலும் இரண்டு தாக்குதல் நடத்த திட்டம்…!

அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]

Categories

Tech |