ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் வீட்டில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் சத்தம் போட்டு அலரவும், வீட்டில் இருந்த அவரது கணவர் பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் […]
