உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது. உக்ரைன் ,ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக நீடித்து வருகிறது. இதில் இரு நாடுகள் இடையே ஏராளமான பொதுமக்கள், வீரர்கள் என பல பேர் உயிரிழந்துள்ளனர். போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பைத் தேடி வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடு கொடுத்து வருகிறது. மேலும் தொடர்ந்து சண்டையிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில் தேவைப்பட்டால் மேலும் ஆயுதங்களை வழங்க […]
