Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு படை – பயங்கரவாதிகள் இடையே… நடந்த பயங்கர சண்டை…. 5 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில்  5 உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில்  பலூச்  விடுதலை ராணுவம் என்னும் கிளர்ச்சியாளர் அமைப்பு  செயல்பட்டு  வருகிறது. இந்த அமைப்பை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. இந்நிலையில்  பலூசிஸ்தான் மாகாணத்தில் பஞ்ச்கவுர்  மற்றும் நஷோகி  ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 2 இராணுவ சோதனைச் சாவடிகளை நேற்று பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கினர். மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை அறிந்து எச்சரிக்கையாக இருந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் […]

Categories

Tech |