ஜம்மு-காஷ்மீரில் ரஜோரியில் உள்ள இந்திய ராணுவமுகாம் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். திடீரென நடைபெற்ற இச்சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 2 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த 3 இந்தியராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அதாவது உயிரிழந்த தமிழ்நாட்டு வீரர் மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்று தெரியவந்துள்ளது. இந்த சூழ் நிலையில் அவரின் வீரமரணத்துக்கு […]
