ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களின் மீது ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது . அதனால் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ஒடுக்குமுறை என்ற பெயரில் மக்களின் மீது துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை தொடர்ந்தனர். அதன் பிறகு […]
