தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்னல் கிராமத்தில் குமார்-லட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் லட்சுமி ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேன் மூலமாக தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி வேலை முடிந்து திரும்பி வரும் வழியில் திடீரென நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த நபர்களுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு […]
