ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த சக ஊழியர்கள் பணி முடிந்து நிறுவன வேனில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அங்கு அந்த ஊழியர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் சக ஊழியர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த […]
