கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதியினர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில் நாராயணன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் டீ போடுவதற்காக பத்மினி சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தம்பதியினர் படுகாயமடைந்தனர். இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடைய தீயணைப்பு வீரர்கள் […]
