இந்தோனேசியாவில் 8 வயது சிறுவனை ராட்சத முதலை ஒன்று விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் டிமஸ் முல்கன் சபுத்ரா என்ற 8 வயது சிறுவன் தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளான். சிறுவன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றிலிருந்து 26 அடி இராட்சத முதலை ஒன்று வெளியே வந்து சிறுவனை கவ்வியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிமஸ் -ன் தந்தை தனது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த முதலையுடன் […]
