சுழன்று கொண்டே 50 அடி உயரத்திலிருந்து ராட்சச ராட்டினம் விழுந்த பதைப்பதைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாப் மாநிலம் மேகாலியில் கண்காட்சியின் போது சுமார் 50 பேருடன் சுற்றிக் கொண்டிருந்த ராட்சச ராட்டினம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம் செங்குத்தான அச்சியில் சுழன்று கொண்டு உயரத்திற்கு சென்று பின்னர் கீழே வரும். இந்த ராட்டினம் திடீரென உடைந்து அச்சில் இருந்து வேகமாக தரையில் கீழே விழுந்தது. #Mohali, Punjab: मोहाली में […]
