தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 21-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. திங்கள் கிழமை காலை 4.50 மணி அளவில் ராஞ்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை மதியம் 1:55 மணி அளவில் எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 2, 9, […]
