ராஜ குரு,பகத்சிங்,சுகதேவ் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களின் பெயர்களானது மிகவும் தெரிந்தவை என்றாலும் கூட சிவராம் ராஜ குரு மற்ற இரண்டு பேரை காட்டிலும் பெரியதாக அறியப்படவில்லை என்பது தான் உண்மையாகும். கடந்த 1908ம் வருடம் ஆகஸ்ட் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் சிவராம் ராஜகுரு பிறந்தார். இவர் அவர்கள் 2 பேருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சிவீரர் ஆவார். இதில் ராஜகுரு காந்திஜியின் […]
