மக்களுடைய வரிப்பணம் வீணாக கூடாது என்பதற்காக ராஜ குடும்பத்தினர் மீது கட்டுப்பாடுகளை கொண்டு வர மன்னர் சார்லஸ் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மகாராணியர் உயிருடன் இருக்கும்போதே கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உழைக்கும் ராஜ குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதாவது மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லது சீனியர் ராயல் டீம் ஒன்றை குறித்த திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில் எட்டு ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம். அவர்கள் யார் யார் என்றால் […]
