பிரபல தமிழ் தொலைக்காட்சியான ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும். இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது. இந்நிலையில் ராஜ் டிவி தற்போது ஓடிடியில் கால் பதித்துள்ளது. சேனல் ஆரம்பித்து 28 வருடங்கள் ஆனதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ் டிஜிட்டல் என்று பெயர் வைக்கப்பட்டு இந்த ஓடிடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள், வெப் சீரிஸ்கள், […]
