தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஸ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இரண்டாவது […]
