தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து அந்த இடங்களை நிரப்ப ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. அதில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் பார்த்தால் திமுகவிற்கு 4 எம்பிக்கள் மற்றும் அதிமுகவிற்கு 2 எம்பிக்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக சார்பாக கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஷ் குமார், தஞ்சை […]
