பிரபல நடிகை தன் காதல் கணவரை விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாத்துறையில் எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார்களோ அதைவிட சீக்கிரமாக விவாகரத்து செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றன. இதைத்தொடர்ந்து சினிமா துறையில் மேலும் ஒரு காதல் தம்பதியினர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷில்பா ஷெட்டி, ஹிந்தி மற்றும் தமிழில் நடித்திருக்கின்றார். சினிமா துறை மட்டுமல்லாது […]
