Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொண்ட முனிஸ்ராஜா”…. பாராட்டும் நெட்டிசன்ஸ்… என்ன காரணம் தெரியுமா…..????

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் முனீஸ் ராஜாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவை காதலித்து நடிகர் முனிஸ்ராஜா பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ராஜ்கிரன் பிரியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். இந்த நிலையில் திருமணம் குறித்து முனிஸ்ராஜா கூறியுள்ளதாவது, நானும் பிரியா நாச்சியாரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். முறைப்படி பெரியவங்க […]

Categories
சினிமா

“அந்தப் பெண் என் மகளே இல்லை”…. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த ராஜ்கிரண்…. வெளியான பகீர் தகவல்….!!!

நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரிலும் சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் முனீஸ் ராஜா. இவர் நடிகர் ராஜ்கிரன் மகன் ஜீனத்பிரியாவை காதலித்து எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வலைதளத்தில் தகவல் பரிவு பரவியது. இதற்கு விளக்கம் அளித்த ராஜ்கிரண், என் மகளே ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணி இருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. எனக்கு திப்புசுல்தான் நைனார் முகமது என்ற ஒரே ஒரு மகனை தவிர வேறு பிள்ளைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வார்த்தை தவறிய மகள்… இனிமேல் எந்த சம்மந்தமுமில்லை…. வேதனையோடு ராஜ்கிரண் அறிக்கை ..!!

நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறிய சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது மகளுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும்,  தனது பெயரை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனவும் ராஜ்கிரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மகளுக்கும்,  நாதஸ்வரம் நாடகத்தில் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் முனிஷ் ராஜா என்பவருக்கும் காதல் திருமணம் நடந்து விட்டதாகவும், இந்த திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜ்கிரண் மகளை திருமணம் செய்த பிரபல நடிகர்….. செம வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகர் முனீஸ் ராஜா, நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் facebook மூலம் அறிமுகமாகியதாகவும் இருவருக்கும் ஒருவர் ஒருவர் பிடித்து விட்டதால் ஜாதி, மதம் பார்க்காமல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இந்த திருமணத்திற்கு ராஜ்கிரன் சம்மதித்தும் அவரின் மனைவி மட்டும் இன்னும் சமாதானமாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் திருமணம் தொடர்பான எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

90 காலகட்டத்தில் கோடியில் சம்பளம் வாங்கிய பிரபல நடிகர்…. ரஜினி கமலையே மிஞ்சிட்டாரு…!!!

ரஜினி கமலுக்கு முன்பே ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவர் 1995ம் ஆண்டு வெளியான ”என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இவர் கேவி பாண்டியன் இயக்கத்தில் கமிட்டான திரைப்படம் ”மாணிக்கம்”. இந்நிலையில், இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்…. அதுவும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்….!!

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் ராஜ்கிரண் பிரபல நடிகர் ஆவார். இவர் தற்போது அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். மேலும், ‘விருமன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”என் ராசாவின் மனசிலே”. கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என் ராசாவின் மனசிலே-2″…. இயக்குனராகும் ராஜ்கிரணின் மகன்…!!

நடிகர் ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2000 வரை கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் நந்தா திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் […]

Categories

Tech |