விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 […]
