தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் 2-வது பாகம் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் தொல்லியல்துறையினர் தொடங்கிய முதற்கட்ட அகழாய்வு பணியில் சீன கலைநயமிக்க மணிகள், பானை ஓடுகள், பழங்கால கூரை ஓடுகள், இரும்பினாலான ஆணிகள் போன்ற பழங்கால பொருட்களை தோண்டி எடுத்துள்ளனர். இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை தொல்லியல் துறையினர் […]
