விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், பிக்பாஸ், பிக் பாஸ் ஜோடிகள், கலக்கப்போவது யாரு? என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அது என்ன என்றால் ராஜூ வீட்ல பாட்டி. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வாராவாரம் ஒரு பிரபலங்களை […]
