Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கார்த்தியின் அடுத்த படம்… “ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க போறாராம்”… வெளியான அப்டேட்…!!!

நடிகர் கார்த்தி அடுத்த திரைப்படத்தில் ராஜுமுருகனுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் கார்த்தி. இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது முத்தையா இயக்குகின்ற விருமன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது இவர் சார்தார் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படம் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி66” படத்தில் இணையும் பிரபலம்…. அப்போ பரபரப்புக்கு பஞ்சமே இல்ல…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தளபதி66 படத்தில் இணையும் பிரபலத்தால் இப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தினை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க […]

Categories

Tech |