Categories
தேசிய செய்திகள்

ராஜினாமா கடிதம் வாபஸ்…. ரீ என்ட்ரி கொடுக்கும் சித்து…. பரபரப்பான அரசியல் களம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியதால் புதிய முதல்வராக சரன்ஜித் சிங் சன்னி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய மந்திரி சபையில் இலாகா ஒதுக்கீடு குறித்து பஞ்சப் காங்கிரஸ் தலைவர் சித்துக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்து காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த ராஜினாமாவை காங்கிரஸ் மேலிடம் ஏற்காமல் தொடர்ந்து […]

Categories

Tech |