அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருப்பவர் மருத்துவர் அந்தோணி பாசி. கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போது, தடுப்பூசி போடுவது உள்ளிட்ட மக்களை காக்கும் பணியில் அதிபருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் சிறப்புடன் செயல்பட்டுள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் கூறியதாவது, “தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான மையத்தின் இயக்குனர் மற்றும் அதிபர் பைடனுக்கான தலைமை மருத்துவ ஆலோசகர் ஆகிய […]
