இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்கள், உணவு, எரிபொருள், மருந்துகள் போன்றவற்றின் விலை அதிகரித்ததோடு தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மீளா துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே ரகசிய உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்ட கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் மாளிகையை […]
