மிகப்பெரிய ஓவியர்கள் ஒருவராக கருதப்படுபவர் ராஜா ரவிவர்மா . இவர் தமிழில் மாபெரும் காவியங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை தனது ஓவியங்களில் வரைந்து மிகவும் பிரபலமாகியுள்ளார். அவர் சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களின் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவாளராகவும் கருதப்பட்டார். உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்களை படைத்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு மேல்நாட்டு ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவிவர்மா. இவர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள கிளிமானுர் அரண்மனையில் […]
