14வது ஐ.பி.எல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது . இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. XI விளையாடுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்: மனன் வோஹ்ரா ஜோஸ் பட்லர் சஞ்சு சாம்சன்(கேப்டன்) சிவம் துபே டேவிட் மில்லர் ரியான் பராக் ராகுல் தேவதியா கிறிஸ் மோரிஸ் ஜெய்தேவ் […]
