ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளம் மாடல் அழகி ஒருவர் பிரபலமான ஒரு ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சரான ராம்லால் ஜாட்டை குறிப்பிட்ட அந்த மாடல் அழகியை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்ட ஒரு சாரார் […]
