Categories
கிரிக்கெட் விளையாட்டு

பட்லர் அதிரடி….. ராஜஸ்தான் அணி 222 ரன்கள் குவிப்பு…..!!!!

டெல்லி அணியின் வெற்றிக்கு 223 ரன்களை இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 34-வது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி….. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்….!!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 34-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தற்போது டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்…. டாஸ் வென்றது கொல்கத்தா அணி….!!!

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகின்றன. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் அணியின்வீரர் பட்லர் , அணியின் கேப்டன் சாம்சன் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் கொல்கத்தா அணியில் ரசல், ராணா உள்ளிட்டோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘லட்டு மாதிரி கிடைச்ச சான்ஸ்’…! தவறவிட்ட சஞ்சு சாம்சன்… வெளியான வீடியோ …!!!

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 24 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்று நடந்த போட்டியில் ,ராஜஸ்தான் அணி பீல்டிங்கில் களமிறங்கியது. அப்போது 2 வது ஓவரில் உனத்கட்  பந்து வீசினார். இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசியிலிருந்து 6வது இடத்திற்கு … முன்னேறி ராஜஸ்தான் அதிரடி ..! வெளியான புள்ளி பட்டியல் …!!!

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்  அணி வெற்றி பெற்றதன் மூலம் , தரவரிசை பட்டியலில்    6 வது  இடத்தை  பிடித்தது . 1ஆம் இடம்  – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி  தோல்வியை சந்திக்காமல் , 4 போட்டிகளிலும் வெற்றி  பெற்று ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.009 ஆக உள்ளது. 2ஆம் இடம்  – சென்னை […]

Categories

Tech |