விருதுநகரில் ஆவின் மட்டும் அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடிரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார். தனிப்படை மூலம் போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் குறித்து,அவருடன் தொடர்பில் இருந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் ராஜேந்திர பாலாஜியின் நேரடி உதவியாளர் சீனிவாசன் ஆகியோரிடம் குற்ற பிரிவு அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி மற்றும் எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதற்கு […]
