Categories
சினிமா தமிழ் சினிமா

அதுலாம் பண்ணாதீங்க சசி…. ரொம்ப கஷ்டமா இருக்கும்… ரஜினியின் சூப்பர் அட்வைஸ் ..!!

சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சசிகுமார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ராஜவம்சம். நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் 49 நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் விழாவில் பேசிய சசிகுமார், நடிகர் ரஜினி தனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்ததாக கூறினார். அதாவது படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என்றும் அது மிகவும் சிரமமானது என்றும் நடிகர் ரஜினி தன்னிடம் கூறியதாக சசிகுமார் தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜவம்சம்” மற்றும் ”தள்ளிபோகாதே” ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…. காரணம் இதுதான்….!!

‘ராஜவம்சம்’ மற்றும் ‘தள்ளிபோகாதே’ படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை தினத்தன்று அரண்மனை3, ராஜவம்சம், தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் வெளியிடுவதாக இருந்தனர். ஆனால், தற்போது ”அரண்மனை3” மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. மற்ற இரண்டு படங்களான ‘ராஜவம்சம்’ மற்றும்  ”தள்ளிப்போகாதே” ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர். சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு… வெளியான அறிவிப்பு…!!!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, யோகி பாபு, கும்கி அஸ்வின், சாம்ஸ், மனோபாலா, சிங்கம் புலி, விஜயகுமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் எப்போது?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். தற்போது இவர் ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ராஜவம்சம் படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, யோகிபாபு, கும்கி அஸ்வின், சாம்ஸ், மனோபாலா, சிங்கம்புலி, விஜயகுமார், ஆடம்ஸ், நிரோஷா உள்பட 49 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’ . அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள இந்தப் படத்தை செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் . மேலும் இந்தப் படத்தில் விஜயகுமார் ,மனோபாலா ,ரமேஷ்  கண்ணா, ராதாரவி, தம்பி ராமையா ,சதீஷ், யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமாரின் ‘ராஜவம்சம்’… படத்தின் அசத்தலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகியுள்ள ராஜ வம்சம் படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் . இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள், சுப்ரமணியபுரம் ,சுந்தரபாண்டியன், பிரம்மன், தாரை தப்பட்டை ,வெற்றிவேல் ,கொடிவீரன் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜவம்சம் . புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ள […]

Categories

Tech |