தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, கருணாஸ் ஆகியோர் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக […]
