Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏம்மா ராஜலட்சுமி எப்பவும் புருஷனை கூட கூட்டிட்டு வராத”…. அது தொல்லை…. பட விழாவில் ராதாரவி சர்ச்சை பேச்சு….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]

Categories
சினிமா

அட இது நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா?…. சும்மா கெத்தா நிக்குறாங்க!…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வாயிலாக ஓட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினரும் அடங்குவர். நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் தற்போது பல மேடைகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும்  நடிப்பதிலும் இருவரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்கள் நடித்துள்ளார். எனினும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகையாக களமிறங்கும் பாடகி ராஜலட்சுமி”… படம் குறித்து வெளியான தகவல்…!!!

பாடகி ராஜலட்சுமி தற்போது நடிகையாக களமிறங்குகின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை பாடி இருக்கின்றார்கள். அதில் ராஜா லட்சுமி குரலில் வெளியான என்ன மச்சான், […]

Categories

Tech |