Categories
மாநில செய்திகள்

“மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழா”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் முடி சூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 1,037 வது சதய விழா இன்று தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லையாம்!…. அதிரடியாக பேசிய சீமான்….!!

மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கு நடத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் மழையும் பொருட்படுத்தாமல் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், குடிவாரி கணக்கெடுப்புதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சமூக நீதி குறித்து பேசக்கூடாது. தமிழக அரசு குடிவாரி கணக்கெடுத்து கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜராஜ சோழன்” கிறிஸ்தவரா (அ) முஸ்லீமா….? நாத்திகம் பேசுபவர் மனுசனே இல்ல…. வெற்றிமாறன் பேச்சால் பேரரசு ஆவேசம்….!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மற்ற படங்களை விட மணிரத்தினம் படத்தில் நடித்ததற்கு என்ன வித்தியாசம்…? விளக்கம் அளித்த நடிகர் ஜெயம் ரவி…!!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சதய விழா.. தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..  

Categories
பல்சுவை

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் யார்…? ராஜராஜ சோழனா….? வரலாறு கூறும் உண்மை… வாங்க பாக்கலாம்…!!!

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் ராஜராஜ சோழனின் யுக்தியா? அதைப்பற்றி இதில் காண்போம் மாமன்னன் இராசராச சோழனின் வியூகத்தை பின்பற்றி ஒரு வல்லரசையே வெற்றியடைய முடியும் என்றால் ராஜராஜ சோழனின் பரம்பரை நாம் ஏன் இன்னும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் 20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது. (1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்.  இது எப்படி சாத்தியம்? ஒரு சிறிய தெற்காசிய நாடு… வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035-வது சதய விழா…!!

மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை […]

Categories

Tech |