இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே பௌத்த தத்துவத்தை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார். இலங்கையில் 73 வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சே உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சமயங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் புதிய மதிப்பை வழங்கும் அகிம்சை மற்றும் அமைதி பௌத்த தத்துவத்தில் உள்ளது. மேலும் நாட்டில் இருக்கும் மதங்கள் மற்றும் இனங்கள் அனைத்திற்கும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சரிசமமாக சுதந்திரத்தை அனுபவிக்க […]
