செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை, 2026க்குள் முழுமையாகமுடிங்க, அதற்கு முன்னதாக முதலாண்டு படிப்பதற்காக ராமநாதபுரத்தில் மெடிக்கல் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களை இங்கே அருகாமையில் சேர்த்து கொள்ளலாம் என்று சட்டமன்றத்தில் கேட்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்கள், எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில இரண்டு கட்டிடங்களாவது முறைப்படுத்தி கொண்டு வர வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நிச்சயமாக மத்திய அரசு இதற்கான பணிகளை செய்யும், மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, என்ன அழுத்தம் கொடுக்கிறார்கள் கடிதங்கள் […]
